50 கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!!
50 கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!! திருப்பூர் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது பனியன் தான். பனியன்களுக்கு பெயர் போன இடமாக திருப்பூர் மாவட்டம் கருதப்படுகிறது. இங்கு காதர்பேட்டையில் 50 கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி இங்கு விற்பனை செய்து வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ஆடை ரகங்களும் இங்கு கிடைக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், … Read more