மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் ஆதாரில் இதனை செய்திருக்க வேண்டும்!
மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் ஆதாரில் இதனை செய்திருக்க வேண்டும்! ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக மாறி வருகின்றது. தற்போதுள்ள சூழலில் ஆதார் எண் இருந்தால் மட்டும் போதுமானதாக மாறி வருகின்றது. நாம் வைத்துள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு, பான் கார்டு போன்ற பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இந்த ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருப்பதி போன்ற கோவில்களுக்கு செல்லும் பொழுது … Read more