வெப் சீரியஸில் நடிக்கவுள்ள பிரபல நடிகை.!! வெளியான தகவல்.!!
சமீப நாட்களாக திரையுலக நடிகர், நடிகைகள் பலர் வெப்சீரியஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் பலர் வெப் சீரியஸில் நடித்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் ஒரு முன்னணி நடிகை வெப்சீரியஸில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான் விரைவில் வெப் சீரியஸில் நடிக்க உள்ளாராம். பல கதைகளை கேட்ட பிறகு வெப் சீரியல் நடிக்க ஓகே … Read more