நெல்லையில் விளையாட்டு கம்பியை பிடுங்கி எறிந்ததால்?. ஆத்திரத்தில் இளைஞருக்கு கத்தி குத்து!.
நெல்லையில் விளையாட்டு கம்பியை பிடுங்கி எறிந்ததால்?. ஆத்திரத்தில் இளைஞருக்கு கத்தி குத்து!. நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான காலி இடம் ஒன்றுள்ளது.அந்த இடத்தில் மனுதாரர் திருவண்ணாமலை ஹோட்டல் ஜோதி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவர் அந்த பகுதியில் கூடைப்பந்து விளையாடுவதற்காக ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கம்பியை யாருக்கும் தெரியாமல் அந்த கம்பியை அகற்றியதாக கூறப்படுகிறது. … Read more