பிளஸ் 1 மாணவனை இழுத்து ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு புகார் கொடுத்த பெற்றோர்கள்?
பிளஸ் 1 மாணவனை இழுத்து ஓடிசென்ற பள்ளி ஆசிரியை!..போலீசாருக்கு புகார் கொடுத்த பெற்றோர்கள்? திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்தவர் தான் சர்மிளா ஆசிரியை.இவருடைய வயது 26. அதே ஊரை சேர்ந்த மாணவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த வாரம் பள்ளி ஆசிரியை மற்றும் அந்த மாணவன் இருவரும் காணாமல் போனார்கள்.இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் … Read more