சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் தறி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!!
சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் தறி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!! சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர்தான் சுரேஷ். இவர் கூலி தறி தொழிலாளி ஆவார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெயரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்து சுயதொழில் செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான துறையன் மற்றும் சேட்டு என்ற நபர்களிடம் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து … Read more