தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். தற்போது 176ம் ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தினமும் காலை தொடங்கி இரவு வரை பல இசைகலைஞர்கள்தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவின்முக்கிய நிகழ்வான ஆராதனை விழா … Read more