திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு! பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருமலை ஏழுமலையான் கோவில். ஆண்டுதோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிவார்கள்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மலையேறவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more