TikTok பாகிஸ்தானி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த ஆண்! ஓடும் ரிக்ஸாவில் அவலம்!
மீண்டும் பாகிஸ்தானி பெண்ணை ரிக்ஷாவில் போய்க் கொண்டிருக்கும் போது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானிய பெண் டிக்டோக்கர் ஆண்களால் தாக்கப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, நெட்டிசன்களிடமிருந்து கடுமையான கண்டனத்தைத் தூண்டியது அந்த வீடியோ, அதே நாளில் இருந்து மற்றொரு வீடியோ வெளிவந்து உள்ளது. ஓடும் ரிக்ஷாவில் இந்த அவலம் அந்த பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த … Read more