ஒரே இரவில் சூட்டு கொப்பளம் கரைய இதை மட்டும் தடவுங்கள்!
ஒரே இரவில் சூட்டு கொப்பளம் கரைய இதை மட்டும் தடவுங்கள்! கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே அனைவரும் 5 லிட்டருக்கு மேல் தினசரி தண்ணீர் அருந்த வேண்டும். அதுமட்டுமின்றி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பின்பற்றவில்லை என்றால் உடலானது உஷ்ணமாகி சூட்டு கொப்பளம் வயிற்றில் சூடு பிடித்துக் கொள்வது என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக இந்த சூட்டு கொப்பளம் வந்துவிட்டால் அந்த இடம் … Read more