வெறும் 5 மணி நேரத்தில் தயிர் கெட்டியாக இந்த ஒரு பொருளை பாலில் சேருங்கள் போதும்!!

Just add this one product to milk to thicken curd in just 5 hours!!

வெறும் 5 மணி நேரத்தில் தயிர் கெட்டியாக இந்த ஒரு பொருளை பாலில் சேருங்கள் போதும்!! நம் அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருட்களில் ஒன்று தயிர். இவை உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித் தருபவையாக இருக்கிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் நபர்கள், அல்சர் பாதிப்பு இருப்பவர்களுக்கெல்லாம்  வரப்பிரசாதம் இந்த தயிர். இவை பாலை வைத்து தயாரிக்கப்படும் உணவு வகையாகும். நன்கு காய்ச்சிய பாலை ஆறவைத்து சிறிதளவு உறை மோர் சேர்த்து தயிராக்குவதை தான் பெரும்பாலானோர் செய்து … Read more