குழந்தையில்லை என்று ஏங்கும் தம்பதிகளா? உடனே இதை முயற்சி செய்யுங்கள்
குழந்தையில்லை என்று ஏங்கும் தம்பதிகளா? உடனே இதை முயற்சி செய்யுங்கள் திருமணமான தம்பதிகள் பலருக்கும் உள்ள பிரச்சனை குழந்தையின்மை தான்.பல மருத்துவமனைகளை பார்த்தும் சிலருக்கு எந்த பயனும் கிடைக்காமல் இருக்கலாம்.அவர்கள் ஒருகட்டத்தில் இயற்கை மருத்துவம் பக்கமும் திரும்ப வாய்ப்புள்ளது.அந்த வகையில் நாம் உண்ணும் பாதாம் பருப்பு இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதம் பருப்பில் எண்ணிலடங்காத சத்துக்கள் உள்ளது.அந்த வகையில் குழந்தை வேண்டும் என்று நினைக்கும் தம்பதிகள் தினமும் 10 பாதம் பருப்பை இரவு ஊறவைத்து அடுத்த … Read more