தீராத பொடுகு தொல்லையால் அவதியா? இதை அரைத்து தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!
தீராத பொடுகு தொல்லையால் அவதியா? இதை அரைத்து தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!! தலை முடியை முறையாக பராமரிக்க தவறினால் தலையில் பொடுகு தொல்லை,முடி உதிர்தல்,நரை முடி பிரச்சனை,அரிப்பு,முடி வறட்சி ஆகியவை ஏற்படும்.இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கேரட் + தயிர் பேக் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கேரட் 2)தயிர் 3)வெந்தயம் செய்முறை:- முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய … Read more