கிராம சபை கூட்டத்தில் குறைகளை தெரிவித்த பொதுமக்கள்! நைசாக நழுவிய அமைச்சர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய கவுன்சிலர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. ஆகவே கூட்டம் முடிவதற்கு முன்பாகவே வேறு கிராம சபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துவிட்டு அமைச்சர் பாதியிலேயே நழுவியதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட … Read more