திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்…   திருப்பதி மலைப்பகுதியின் வனப்பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிப்பட்டதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.   திருமலை திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைப்பாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதையடுத்து திருமலை திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.   மேலும் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க … Read more

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!! திருப்பதியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் தரிசன முறையில் தேவஸ்தானம் மாற்றம் செய்து வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் கடந்த வாரம் கூட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தற்பொழுது கோடை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள … Read more

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு! இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் புனித தலமாக இருக்கும் திருப்பதியில் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றனர். அங்கு வரும் பக்தர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பிறகே கொடுக்கப்படுகின்றது. வாகன்ஙகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் … Read more