அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி 

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

அதிமுக பாஜக மோதல் தற்காலிகமானது தான்! பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை – திருமாவளவன் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே பாஜக மற்றும் அதிமுக இடையே உரசல் அதிகமாகி வந்தது. ஆரம்பத்தில் ஓபிஎஸ் மூலமாக காய் நகர்த்திய பாஜக ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் வேட்பாளரை வாபஸ் பெற வைத்து அவரையும் கிடப்பில் போட்டது. இதை கவனித்து வந்த அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து … Read more

திருமாவளவனை சுற்றி வளைக்கும் பாஜக! தப்பிப்பாரா திருமாவளவன்?

திருமாவளவனை சுற்றி வளைக்கும் பாஜக! தப்பிப்பாரா திருமாவளவன்?

சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவின் கொள்கையை மிக கடுமையாக எதிர்க்கும் அவர் பாஜகவின் வால் ஒட்ட நறுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திருக்கிறது அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய வலைதளப்பதிவில் இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவுசெய்தார். ஆகவே பாஜகவினர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அதோடு திருமாவளவனுக்கு எதிராகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் செயல்படும் தலித் … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்! திருமாவளவன் ஆவேசத்திற்கு பின்னால் ஆளும் தரப்பு ஒளிந்து இருக்கிறதா?

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்! திருமாவளவன் ஆவேசத்திற்கு பின்னால் ஆளும் தரப்பு ஒளிந்து இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் குறித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் பாஜகவினரும், ஆளுணரும் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமாவளவனனை பொறுத்தவரையில் அரசியலுக்கு ஒரு கொள்கை தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு ஒரு கொள்கை என்று வாழ்ந்து வருபவர். இந்து மதக் கொள்கையை மிக கடுமையாக … Read more

திருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

திருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பாஜகவுடன் போட்டி போடும் விதத்தில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த விதத்தில் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி குஜராத்தில் களமிறங்கியுள்ளது. விரைவில் இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் … Read more

அவருக்கு இதே வேலையா போச்சு! திருமாவளவனை சீண்டிய பாஜக!

அவருக்கு இதே வேலையா போச்சு! திருமாவளவனை சீண்டிய பாஜக!

அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை எனவும் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலமாக பாஜகவை சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது எனவும் பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். திமுகவை விரட்டுவதற்கு எல்லா கட்சிகளும் ஒன்றிணைைய வேண்டும். அதிலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இருவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்துள்ள ஆலந்தூரில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட கட்சி சார்பாக சக்தி கேந்திர கூட்டம் நடந்தது. அதில் … Read more

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள பாரத் சமிதி கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியுள்ளதால் அந்த கட்சி தனி வழியில் பயணம் செய்கிறதா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிகுமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றியது. ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, … Read more

அவர் குழம்பிப் போயுள்ளார்! திருமாவளவனை சாடிய நாராயணன் திருப்பதி!

அவர் குழம்பிப் போயுள்ளார்! திருமாவளவனை சாடிய நாராயணன் திருப்பதி!

திருமாவளவனை எடுத்துக் கொண்டால் அவர் திமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்து நிலைபெற்று வருகிறார். மற்ற கட்சியினரை விட இவர் மிகவும் வித்தியாசமாக செயல்படுவார். ஆனால் அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். இந்து மத மறுப்பு கொள்கை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதுதான் அந்த ஒட்டுமொத்த கூட்டணியின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் தமிழக மக்களிடையே இந்து மத மறுப்பு கொள்கைக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மத பற்றுடைய அமைப்புகளுக்கு எதிராகவும் … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் தமிழக எதிர்க்கட்சிகள்! அணிவகுப்பு நடைபெறுமா?

ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் தமிழக எதிர்க்கட்சிகள்! அணிவகுப்பு நடைபெறுமா?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அந்த கட்சியை தொடங்குவதற்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர். அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த அவர் தலைமைக்கு விரோதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தோற்றுவித்து தமிழக அரசியலில் செயல்பட்டு வந்தார். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் சமயம் வந்தால் மட்டும் அவரை … Read more

பெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!

பெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!

இந்து மதத்தின் மீதும், இந்துமத நம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் ,அதோடு தேசப்பற்று மிக்க ஒரு அமைப்பு என்று சொல்லப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2ம் தேதி சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அன்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய … Read more

சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

ராஜராஜசோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள் காட்டுமிராண்டியா இருப்பார்கள் என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி விருதுகளை பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழன் ஹிந்து … Read more