திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை! தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான தொகுதியாக பார்க்கப்படும் திருநெல்வேலியில், திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரே ஒதுக்கியதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி … Read more