308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு…
308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு… திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு 307வது ஆண்டை கடந்து 308 ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கபடுவதால் லட்டுக்கு வயது 308 என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றால் அங்கு பிரசாதமாக வழங்கப்படுவது பஞ்சாமிர்தம் ஆகும். இந்த பஞ்சாமிர்தம் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதிலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தனி சுவையாக இருக்கும். அது போல தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் தனித்துவமான பிரசாதங்கள் … Read more