நமக்கு எதிரி திமுக மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு!!

நமக்கு எதிரி திமுக மட்டும் தான், அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு. திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்தில் திருப்பூர் வடக்கு,தெற்கு மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கான நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மண்டல பொறுப்பாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி … Read more