பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான்
பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான் தமிழகத்தில் பாமகவும்,நாம் தமிழர் கட்சியும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கை உயிரூட்டம் பெற்றது மகிழ்ச்சியே என வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, … Read more