தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு தமிழக சட்டசபையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.  2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் … Read more

இன்று தாக்கல் ஆகிறது தமிழக வேளாண் பட்ஜெட்! புதிய சலுகைகள் கிடைக்குமா? காத்திருக்கும் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள்!

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் இந்த நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதே போல பல்வேறு துறைகளுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, பல்வேறு அறிவிப்புகளும் வெளியானது, பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதிலும் அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதி அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அதனைத் தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். அவ்வாறு வாசித்து வரும் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாககிவருகிறது. அதில் வெளியிட்டிருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு தொடர்பாக உரையாற்றிய நிதி அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக உரையாற்றத் தொடங்கினார். அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2 வருடங்கள் நோய் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றலிழப்பை ஈடு செய்யும் விதத்தில் இல்லம் தேடி கல்வி என்ற மிகச்சிறப்பான … Read more

தமிழக பட்ஜெட் காவிரி நீர் கடைமடை வடிகால் வாரியத்தை புரனமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

இந்த வருடத்திற்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணியளவில் கூடியது.தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை வாசிக்க தொடங்கினார். அந்த நிதிநிலை … Read more

தமிழக நிதிநிலை அறிக்கை! முக்கிய அம்சங்கள்!

இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில பக்கங்களை வாசித்தார் அதனை இங்கே காணலாம். அதாவது தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழக நிதிநிலை அறிக்கையை தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கின்றார். அதோடு தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற அன்றைய தினமே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினார் என்றும் தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர். அவ்வாறு … Read more

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!

தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது தனது சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை இது என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் மாநில வருவாயை இரட்டிப்பாக்குவது தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது வேலை வாய்ப்பை அதிகரிப்பது … Read more

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்! மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது அதற்காக இன்றைய தினம் தமிழக சட்டசபை கூடவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 10:00 மணி அளவில் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த வருடமும் காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் சட்டசபையில் சட்டசபை உறுப்பினர்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது என்று சொல்லப்படுகிறது. நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசிக்கும்போது சட்டசபை உறுப்பினர்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் தொடுதிரை … Read more

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா?

Report issued by the Minister! Is there so much funding for these sectors?

நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! இந்த துறைகளுக்கு இவ்வளவு நிதியா? இன்று தமிழகத்தின் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் புதிய திட்டங்கள் குறித்து அறிவித்த நிதி அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவே தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டமுதல் பேப்பர் இல்லா பட்ஜெட் என்பதையும் … Read more