’அரசுப் பள்ளிகளில் AI பாடத்திட்டம் அறிமுகம்’..!! ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அடுத்தாண்டு முதல் ஏஐ தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் ஏஐ டெக்னாலஜி அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தால், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதுஒருபுறம் இருந்தாலும், வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மனிதர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. இந்நிலையில் தான், … Read more