பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி போன செங்கோட்டையன்!.. ஒரு முடிவோடதான் இருக்காய்ங்க!…

sengottayan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் காண் துவங்கியது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். சமீத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் … Read more

டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

eps

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் … Read more

எங்களை பார்த்தா ஏளனமா இருக்கா!.. உங்களுக்கு இருக்கு!.. நிர்மலா சீதாராமனை வெளுத்த கனிமொழி!…

kanimozhi

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு சரியாக கொடுப்பதில்லை. தமிழகத்தில் பாஜகவில் நுழைய முடியவில்லை என்பதே அதற்கு காரணமாக இருக்கிறது. பல தேர்தல்களிலும் போட்டியிட்டும் கணிசமான வாக்குகளை கூட பாஜகவால் பெறமுடியவில்லை. அதோடு, பாஜகவின் திட்டங்களை, குறிப்பாக மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவைகளை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த கோபத்தில்தான் நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. … Read more

சென்னை, கோவை மக்கள்தான் அதிக வரி கட்டுறாங்க!.. நக்கலடித்த நிர்மலா சீதாராமன்!..

Wayanad Landslide 400 Lives Lost.. All This Is Not A National Disaster - Nirmala Sitharaman!!

கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டை திமுக கடந்த 4 வருடங்களாக சொல்லி வருகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை. இதனால், தேர்தலில் போட்டியிட்டு அவர்களால் வெல்ல முடியவில்லை. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதில்லை என்பதாலும், பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் தமிழகத்தை பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், தமிழகம் … Read more