இன்று கனமழை.. நாளை மிதமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால், இன்று தமிழகத்தில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

#திருவள்ளூர் : வெளுத்து வாங்கிய பருமழை… வெள்ளபெருக்கால் சேதமடைந்த தரைப்பாலம்.. போக்குவரத்து பாதிப்பு..!

Rain Alert in Tamilnadu

வெள்ள பெருக்கால் கூவம் ஆற்றின் தரைப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிக அளவில் பொழிந்து வருவதால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடி வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் கேசரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது கடம்பத்தூர் அடுத்த சத்தரை கண்டிகை வழியாக கூவம் ஆற்றில் சென்று கலக்கிறது. அளவுக்கு அதிகமாக நீர் … Read more