மீண்டும் கோர தாண்டவம்..! அச்சத்தால் விழிப்பிதுங்கும் அரசு

12 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை நாள்தோறும் ஆயிர கணக்கில் பதிவான கொரோனா பாதிப்பு டிசம்பர், நவம்பர் மாதங்களில் வெகுவாக குறைந்தது. 2021ம் ஆண்டில் தடுப்பூசி அமலுக்கு வந்ததால் கொரோனாவில் இருந்து விடுபடுவோம் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் பிப்ரவரியில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்து அனைவருக்கும் பீதியை கிளப்பியது. ஏப்ரல் 6ம் … Read more