அவகாசம் கேட்ட தமிழக அரசு! வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!
அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து கொடநாடு கொலை கொலை வழக்கை ஜூலை மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம். அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகான காலங்களில் அவர் கட்டுப்பாட்டிலிருந்த கொடநாடு பகுதியிலிருக்கின்ற அவருடைய சொகுசு பங்களாவில் கொள்ளை நடைபெற்றது. காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார், இதுகுறித்த வடக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நிபந்தனை ஜாமீனில் இருக்கின்ற கேரளா … Read more