கொரோனோ நோயாளிகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு
கொரோனோ நோயாளிகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள உள்ள பெயர் கொரோனோ என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ். கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்க கொண்டு உள்ள போது அவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோ அரசு மருத்துவ மனையையோ தொடர்பு கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை.சத்யன் … Read more