அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!!
அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி! நேற்றைய(ஜுன்14) டி.என்.பி.எல் போட்டியில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நித்திஷ் ராஜகோபால் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது லீக் சுற்றில் செய்சம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் … Read more