மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!
மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது! மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பேருந்துகளை ஓட்டுனர் தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது என்று அறிவித்தது. மாநகரப் போக்குவரத்து கழகம் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நமது மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து பேருந்தினை இயக்குவதாக தெரியவந்துள்ளது. மத்திய பணிமனையில் ஓட்டுநருக்கு பதிலாக … Read more