9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..!

9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..!

9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..! திருமணமான உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தம்பதிகளின் ஆசை. ஆனால் உடலில் குறைபாடு இருந்தோலோ.. ஜாதகப்படி ஏதேனும் தடை, தோஷம் இருந்தாலோ குழந்தை பாக்கியம் பெறுவதில் தாமதம் ஆகும். குழந்தை பெறுவதில் உடல் சார்ந்த குறைபாடு இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் உடலில் எந்த குறைபாடும் இல்லாமல்.. குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். … Read more