இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more