உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!
உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!! வீட்டில் பணம்,நகையின் வரவு அதிகரிக்க அவசியம் லட்சுமி தாயாரின் அருள் இருக்க வேண்டும்.அதற்கு வீட்டை கோயில் போன்று வைத்துக் கொள்வது அவசியம்.அதுமட்டும் இன்றி வீட்டில் சில மாற்றங்களை கொண்டு வருதல்,சிலவற்றை தவறாமல் கடைபிடித்தல் மூலம் லட்சுமி கடாட்சத்தை பெருக்க முடியும். பிறரிடம் வாங்கிய பணத்தை செவ்வாய் கிழமை அன்று கொடுப்பது நல்லது.அதேபோல் பிறருக்கு கடன் கொடுக்குறீர்கள் என்றால் செவ்வாய் ஹோரையில் கொடுப்பது நல்லது. … Read more