சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!
சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!! நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை திட்டமிட்டு சேமிக்கவும்,செலவழிக்கவும் வேண்டும்.இல்லையென்றால் மாத இறுதியில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடனில் சிக்கும் நிலை ஏற்பட்டு விடும். டிப் 01:- கடையில் ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் முழு தொகை கொண்டு செல்லாமல் சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள பணத்தை செலவு செய்யவும்.இவ்வாறு செய்வதினால் பணம் மிச்சம் ஆகும். டிப் … Read more