ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா? இவற்றை சாப்பிடுங்கள் போதும்!
ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா? இவற்றை சாப்பிடுங்கள் போதும்! இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனை உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான்.நாம் சாப்பிடும் உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றன. நம் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினை தருவதில்லை. ரத்த உற்பத்திக்காக நாம் அயன் போலிக் மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை மூலம் கிடைக்கும் ஆரோக்கியமே மிகவும் சிறந்ததாகும். முருங்கைக் கீரையை மூன்று கைப்பிடி அளவு எடுத்து ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உறங்கும் முன்பாக அதில் … Read more