நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!!

நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!! நம் அனைவரும் கல்வி, தொழில், வேலை, பதவி என்று பல விஷயங்களை மனதில் நினைத்து நிறைவேற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். ஒருசிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் உடனடியாக நடந்து விடும். ஒரு சிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் நடக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும். நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேற முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் அவசியம். … Read more