உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!!

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!! பாம்பு என்ற சொல்லை கேட்டலே கண்ணில் பயம் வந்து விடும்.எப்பேர்ப்பட்ட வீரனும் பாம்பை கண்டால் அஞ்சத் தான் செய்வான்.பாம்பில் கட்டு விரியன்,சாரை,மலை பாம்பு,நாகம் என்று பல வகைகள் இருக்கிறது.பாம்புகள் புதர்,புற்றுகளில் அதிகம் வாழக் கூடியவை. அதேபோல் அடிக்கடி வீட்டிற்கும் வந்து பதுங்கி கொண்டு மக்களை படுத்தி எடுத்து விடும்.முன்பெல்லாம் கிராம புறங்களில் தான் பாம்பு நடமாட்டம் அதிகளவு இருந்தது.ஆனால் இன்று காடுகளை … Read more