கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!
கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!! இன்றைய உலகில் பணத்தை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு மரியாதை மற்றும் அதிகாரத்தை கொடுக்கிறது. பிறப்பு இறப்பு என்று அனைத்திற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க அள்ளும் பகலும் அயராமல் உழைத்தும் விலைவாசி உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றின் தேவை இன்னும் கூடத் தான் செய்கிறது. இதனால் பிறரிடம் … Read more