தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!

Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Computerized exam starting this morning!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சுகாதார அலுவலர் பதவிக்காக கணினி வழி தேர்வு நாளை சென்னையில்  நடைபெறுகின்றது.இந்த தேர்வை மொத்தம் 593 பேர் எழுதவுள்ளனர்.மேலும் தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வானது நடதப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் … Read more