உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று அக்டோபர் 20 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும்.பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்டோபர் 22ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,பின்பு புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் … Read more