குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!
குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றை போலவே இன்றும் (அக்டோபர் 12)தங்கம் … Read more