மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more