மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்! மாரியப்பன் தங்கவேலு மாற்றுத்திறனாளியான இவர் தின தடகள விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெல்வதற்கு முன் பல தோல்விகளை கண்டுள்ளார். இவருக்கு ஐந்து வயது ஆகும் பொழுது பள்ளிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தனது வலது கால் பகுதியை இழந்தார்.இவர் தனது காலை இழந்த நிலையிலும் … Read more