அடுத்த ஒலிம்பிக் திருவிழா எங்கு தெரியுமா? இப்போதே தயாராகும் நாடு எது!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. எனினும், கொரோனா தொற்று குறைந்த்தால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பெருந்தொற்று காலத்திலும் ஜப்பான் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் கண்கவர் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில், கண்கவர் வாண வேடிக்கைகளுடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் மிளரச் செய்து காண்போரை வியக்க வைத்தனர். இப்படியெல்லாம் படத்தில் … Read more