தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!
தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!! விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கர் தக்காளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் என்ற தாலுகாவிற்கு உட்பட்டது சங்கீதஹள்ளி எந்த கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடேஷப்பா என்பவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். தக்காளி பழங்கள் நன்கு வளர்ந்து சாகுபடிக்கு … Read more