உங்க காது சரியா கேட்கவே இல்லையா?இதை மட்டும் செய்து பாருங்கள் அப்பறம் உங்களுக்கே தெரியும்!…
உங்க காது சரியா கேட்கவே இல்லையா?இதை மட்டும் செய்து பாருங்கள் அப்பறம் உங்களுக்கே தெரியும்!… நம் அனைவருக்கும் பொதுவாக காது வலி இருக்கும் அப்படி காது வலி இருப்பவர்களுக்கு பலவிதமான வலிகள் ஏற்படும். காதில் மட்டுமே பிரச்சனை இருந்தால் காது வலி ஏற்படுவதில்லை. வாய்ப்புண், நாக்கு புண், பற்சொத்தை, பல் வலி போன்ற காரணங்களாலும் காது வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற பிரச்சனைகளை … Read more