பிரபல சமூக வலைதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர் விராட் கோலி!! அடேங்கப்பா இவ்வளவா??
பிரபல சமூக வலைதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர் விராட் கோலி!! அடேங்கப்பா இவ்வளவா?? இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமூக வலைத்தளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் முக்கியமான வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இவர் பல்வேறு சாதனைகளை கிரிக்கெட் போட்டிகளில் படைத்துள்ளார். இவரது பேட்டிங் மற்றும் ஆடுகளத்தில் செய்யும் ஆக்ரோஷமான செயல்பாடுகளினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் … Read more