ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!?
ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!? ஆமை வடிவ மோதிரம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மோதிரத்தை அணிவதால் பணப் பிரச்சனை நீங்கும். ஆமை லட்சுமி தேவியின் சின்னமாக கூறப்படுகிறது. இந்த மோதிரத்தை அணிந்தால் வீட்டில் செல்வம் அமைதியும் உண்டாகும் என்பது ஐதீகம். ஆமை மோதிரம் அணிவதால் கிடைக்கும் பலன்:- *வேலை வாய்ப்பு தேடி வரும் *பதவி உயர்வு கிடைக்கும் *பண வரவில் முன்னேற்றம் உண்டாகும் *கடன் தொல்லை நீங்கும் *கணவன் மனைவி … Read more