கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!! தமிழகத்தில் பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்று கொடைக்கானல். இங்கு பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த சுற்றுலா தளத்தினை மையப்படுத்தி அண்மையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இது ஓர் உண்மை கதை என்று கூறப்படும் பட்சத்தில், இப்படம் பெரும் வெற்றியினையும் அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர் பட்டாளம் படையெடுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் … Read more