மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருச்சி ,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உட்கொள்வதாக எழுந்த புகாரில், அனைத்து மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், … Read more