வேற லெவல் கியூட்…டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!!
வேற லெவல் கியூட்…டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் வாயிலாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். இவர் 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் முதன் முதலாக நடித்து வந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியின் பகுதி மூன்றின் வாயிலாக தமிழ் சின்னத்திரையில் நடித்து ரசிகர்களால் கவனம் பெற்றார். இந்த தொடரில் ஷிவானி ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் … Read more